பதிவுகள் இனியவை
தாம் இன்புறுவது உலகு இன்புறக் காண
Showing posts with label
ஹைக்கூ
.
Show all posts
Showing posts with label
ஹைக்கூ
.
Show all posts
Monday, July 27, 2009
சிந்தனை செய் மனமே! - 3
சிதைந்த அடையாளம்
உழவு எருதுகள்
கசாப்பு கடையில்
==@
==@==@==@==@==@==
வீட்டிற்குள்ளும் அமைதியில்லை
சமாதானப் புறாக்களுக்குள்
கடும் சண்டை
Sunday, June 21, 2009
இயற்கையின் வசீகரம்
Monday, June 8, 2009
சிந்தனை செய் மனமே! - 2
(நன்றி: படங்கள் - இணையத்தளம்)
Sunday, May 31, 2009
சிந்தனை செய் மனமே! - 1
தீண்டாமை
===========
குழப்பத்தில் சிறுவன்
ஒரே தேநீர்
இருவேறு குவளைகளில்
மாறாமை
==========
மணக்கோலத்தில் அம்மன்
தரிசனத்தில் இளம் விதவை
வருடந்தோறும்
வளையாமை
============
மேசை நிறைய கோப்புகள்
நாற்காலி காலியாக
அரசு அலுவலகம்
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Pages
Home
Flickr