Sunday, May 24, 2009

நிலவை ரசிப்பவனின் குறிப்புகள்

























நான் கவிதை எழுத
யோசிக்கும்பொழுதெல்லாம்
பாடாய்ப் படுகிறது நிலா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~




















தேய்ந்தாலும் அழகுதான்
வானத்து நிலா
மட்டும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~



















மேகங்களை வெறுக்கிறேன்
நிலவை மறைக்கும்
தருணங்களில்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~


























குளத்துநீரில் நிலவு
கலங்கும் நெஞ்சம்
மீன்களே கடித்துவிடாதீர்கள்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~






















நிலவில்லா இரவுகள்...
வானத்தில் மட்டுமல்ல
மனதிலும் வெறுமை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~

(நன்றி: படங்கள் - இணையத்தளம்) 

3 comments:

  1. வாழ்த்துகள்!

    உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

    உங்கள் வருகைக்கு நன்றி,

    அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.

    நன்றி
    தமிழ்ர்ஸ்

    ReplyDelete
  2. மிக அழகான வரிகள்

    "தேய்ந்தாலும் அழகுதான்
    வானத்து நிலா
    மட்டும்"

    விட மாடங்க நல்ல கவிஞர்கள் எவருமே நிலவை ..

    நிங்களும் சும்மா அழகாய் சொல்லி இருக்கிங்க

    ReplyDelete
  3. @தமிழர்ஸ்

    மிக்க நன்றி

    @suresh

    தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி

    ReplyDelete

இனிய உளவாக......

Pages

Flickr