Monday, June 8, 2009

சிந்தனை செய் மனமே! - 2













11 comments:

  1. நல்லாருக்கு....

    எனக்கு உங்கள் முதல் கவிதையைப் பார்த்ததும் தோன்றிய கவிதை,

    மரணங்கள்
    கொண்டாடபபடுகின்றன
    விகாரமடைகின்றன
    விகாரைகள்
    வீடு தேடி
    அலைகிறான்
    புத்தன்...


    உங்கள் இரண்டாவது கவிதையை பார்க்கும் பொது எங்கோ படித்த கவிதை நினைவுக்கு வந்தது ,
    வீட்டின் பெயர்
    அன்னை இல்லம்
    அன்னை
    இருப்பதோ
    முதியோர் இல்லம் ...

    உங்களை குறை சொல்லவில்லை , ஒரு தகவலாக சொன்னேன்.
    வாழ்த்துக்கள் , தொடரட்டும் பணி

    ReplyDelete
  2. @மையாதி,
    உங்களுடைய கவிதைகளும் நல்லா இருக்கு. மிக்க ந்ன்றி

    @ திகழ்மிளிர்
    நன்றி

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. அருமையான ஹைகூ, பொருத்தமான படங்கள்.

    ReplyDelete
  5. மூன்றும் அருமையா இருக்கு நண்பா

    ReplyDelete
  6. ஞானசேகரன்:
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  7. பாராட்டுதலுக்கு நன்றி, இயல்வன்.

    ReplyDelete
  8. படங்களுக்கு நன்றி இணையம்னு போட்ட உங்க நேர்மைக்கு ஒரு சலாம்...

    ஹைக்கூ ஜூப்பரு :-)

    ReplyDelete
  9. வாங்க கடைக்குட்டி,
    வருகைக்கும் பாராட்டிற்கும் ரொம்ப நன்றி.

    ReplyDelete
  10. data.post:body ன்னு இருக்கா இல்லயா?? அங்க அந்தக் கோட பேஸ்ட் பண்ணுங்க..

    alwaysarafath@gmail.comக்கு வாங்க தல...

    ReplyDelete

இனிய உளவாக......

Pages

Flickr